அயோத்திக்கு அழைத்து செல்வதாக போலி விமான டிக்கெட் வழங்கி மோசடி.
மதுரை: மதுரையிலிருந்து அயோத்திக்கு விமானத்தில் அழைத்துச் செல்வதாக கூறி, 106 பேரிடம் போலி டிக்கெட்டுகள் வழங்கி மோசடி செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரையிலிருந்து அயோத்திக்கு விமானத்தில் சுற்றுலா அழைத்துச் [more…]