கள்ளச்சாராய மரணங்களுக்கு அரசின் அலட்சியமே காரணம்.. இயக்குனர் பா.ரஞ்சித் கண்டனம் !
சென்னை: “தமிழக அரசு மற்றும் காவல்துறையின் அலட்சியப் போக்கே இக்கொடுந்துயரத்திற்குக் காரணமாக அமைந்திருக்கிறது” என கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச் சாராய மரணங்கள் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது [more…]