National

பட்ஜெட்டுக்கு முந்தைய ‘அல்வா’ வழங்கும் நிகழ்ச்சி- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பரிமாறினார்.

2024-25 மத்திய பட்ஜெட் தயாரிப்புக்கான நடைமுறையின் நிறைவுக் கட்டத்தைக் குறிக்கும் அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி, இன்று டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் [more…]