CRIME

சிறுமிகளை ஆபாசமாக படம் எடுத்து வெளியிட்டவருக்கு ஆயுள் தண்டனை.

தஞ்சாவூர்: சிறுவர், சிறுமிகளை ஆபாசமாக படம் எடுத்து இணையதளத்தில் பதிவேற்றியதற்காக சிபிஐ அலுவலர்களால் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் செவ்வாய்கிழமை(ஜூலை 9) ஆயுள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. தஞ்சாவூர் பூண்டி தோப்பைச் [more…]