National

மாவோயிஸ்ட் கண்ணிவெடியில் சிக்கிய சிறுமி.. நான் என்ன தவறு செய்தேன்.. உருக்கம் !

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர், பிஜாபூர், தந்தேவாடா, சுக்மா உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நக்சல், மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த மாவட்டங்களின் வனப்பகுதிகளில் பாதுகாப்புப் படையினரை முன்னேறவிடாமல் தடுக்க தீவிரவாதிகள் ஆங்காங்கே [more…]