Lifestyle

புதுச்சேரியில் குப்பைகளிலிருந்து 50 டன் இயற்கை உரம் தயாரித்து அசத்தல்.

புதுச்சேரி: புதுச்சேரியில் மார்க்கெட்டுகள், ஓட்டல்கள், திருமண நிலையங்கள், வணிக வளாகங்கள், வீடுகள் ஆகியவற்றில் இருந்து நாள் ஒன்றுக்கு 300 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த குப்பைகள் குருமாம்பேட்டில் உள்ள குப்பை கிடங்குக்கு கொண்டு [more…]