தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாத இண்டியா கூட்டணி ஆணவத்தில் ஆடுகிறது- அமித்ஷா பேச்சு.
ராஞ்சி: மக்களவைத் தேர்தலில் தோல்வி ஏற்பட்டிருந்தாலும், அந்தத் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்ட இண்டியா கூட்டணி தலைவர்கள் ஆணவத்தைக் காட்டுகின்றனர்.” என்று அவர் சாடினார். ஜார்க்கண்ட் மாநிலம் [more…]