எனக்கு எதிராக இரண்டு முறை கொலை முயற்சி- எலான் மஸ்க் அதிர்ச்சி தகவல்.
“என்னையும் இரண்டு முறை கொலை செய்ய முயற்சி நடந்தது” என, டெஸ்லா உரிமையாளரும், எக்ஸ் சமூக வலைதளத்தின் உரிமையாளருமான எலான்மஸ்க் கூறியுள்ளார். அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் முன்னாள் அதிபர் டிரம்ப்பை கொலை செய்ய முயற்சி நடந்தது. [more…]