2036-ம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகளை இந்தியா நடத்தும்- பிரதமர் மோடி நம்பிக்கை
புதுடெல்லி: நாட்டின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த 2023-ம் ஆண்டில் நாட்டின் பல்வேறு நகரங்களில் [more…]