WEATHER

தமிழகம் முழுவதும் 10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மிக [more…]

WEATHER

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

டெல்லி: தமிழகத்தில் இன்று முதல் ஆக. 13ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூலை முதல் வாரம் வரை தமிழகத்தில் வெயில் வாட்டி எடுத்த நிலையில், தற்போது [more…]

WEATHER

சென்னையில் கொட்டி தீர்த்த மழை- புறநகரில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு.

சென்னை: தலைநகர் சென்னையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை தொடங்கி இரவு விடிய விடிய பரவலாக மழை பெய்தது. இதனால் கடந்த சில நாட்களாக மாநகரில் நீடித்த வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இந்நிலையில் சென்னையின் [more…]

WEATHER

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை.

சென்னை: தமிழகத்தில் இன்றும், நாளையும் (ஆக., 04,05) ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள்து. இது தொடர்பான செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு [more…]

Tamil Nadu

வால்பாறையில் கனமழை – வீடு இடிந்து விழுந்ததில் இருவர் பலி.

பொள்ளாச்சி: வால்பாறையில் கனமழையால் வீடு இடிந்து விழுந்ததில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பாட்டியும், பேத்தியும் பரிதாபமாக உயிரிழந்தனர். கோவை மாவட்டம், வால்பாறை வட்டாரத்தில் கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் தென்மேற்குப் பருவமழை பரவலாக [more…]

Special Story VIRAL WEATHER

மூழ்கிய தண்டவாளம்.. ரயிலுக்கு வழிகாட்டும் ஊழியர்கள்- வைரல் வீடியோ

ரயிலுக்கு முன்னால் நடந்து சென்று தண்டவாளங்கள் இருப்பதை ரயில்வே ஊழியர்கள் உறுதி செய்து ரயிலுக்கு வழிகாட்டும் வீடியோ வைரலாகி வருகிறது. மத்திய பிரதேசத்தில் இடைவிடாத மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்த மழையால் ரயில் [more…]

WEATHER

டெல்லியில் கனமழை- மஞ்சள் எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்.

புதுடெல்லி: தேசிய தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள நொய்டா, காஜியாபாத் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் கனமழை பெய்துவருகிறது. கனமழை காரணமாக டெல்லியின் சாந்தி பாதை, நவுரோஜி நகர், பிகாஜி [more…]

Tamil Nadu

நீர்வரத்து அதிகரிப்பு- மேட்டூர் அணையின் நீர்மட்டம் 68.91 அடியாக உயர்ந்தது.

மேட்டூர்: கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்குவந்து கொண்டிருக்கும் நீரின் அளவு விநாடிக்கு 71,777 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் [more…]

WEATHER

மும்பையில் இரவு,பகலாய் தொடரும் கனமழை- அதிகரிக்கும் பாதிப்புகள்.

மும்பை: இரவு, பகலாய் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மும்பை நகரமே ஸ்தம்பித்துள்ளது. அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இதனிடையே, கிராண்ட் சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தின் பால்கனி இடிந்து விழுந்ததில் 70 [more…]

WEATHER

குமரியில் தொடர் கனமழை- திற்பரப்பு அருவியில் வெள்ளம்.

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் நீடிக்கும் மழையால் பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு [more…]