காவிரி பிரச்சனை.. உச்சநீதிமன்றத்தை நாட தமிழக அரசு முடிவு.
சென்னை: காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்தபடி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளதை ஏற்க முடியாது என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், அவர் தலைமையில் இன்று (ஜூலை [more…]