தமிழகத்திற்கு நாளை முதல் 8,000 கன அடி காவிரி நீர் திறக்கப்படுகிறது- கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு.
பெங்களூரு: தமிழகத்துக்கு தினமும் 8,000 கனஅடி காவிரி நீர் திறக்க உள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். பெங்களூருவில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, டெல்லியில் கடந்த 11-ம் [more…]