TRADE

பெண் குழந்தைகளுக்கு அதிகாரமளிக்கும் வகையில் சமூகப் பொறுப்புணர்வு.. குடியரசு துணைத்தலைவர் பேச்சு.

புதுடெல்லி: பெண் குழந்தைகளுக்கு அதிகாரமளிக்கும் வகையில் பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு முயற்சிகளை வழிநடத்த குடும்பத்தினரையும் தொடர்புடைய நிறுவனங்களையும் ஈடுபடுத்த வேண்டும் என்று குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் ஊக்குவித்துள்ளார். குடியரசு துணைத்தலைவர் மாளிகையில், ஃபிக்கி [more…]