National

இந்தியாவில் 1400 கோடி முதலீட்டில் குளிர்பான நிறுவனம் துவங்குகிறார் இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் !

பெங்களூரு: இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கர்நாடக மாநிலத்தில் ரூ.1,400 கோடி முதலீட்டில் குளிர்பான நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான‌ முத்தையா முரளிதரன் அங்கு [more…]