சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி தொடரும்.. ஓபிஎஸ் உறுதி !
2026ம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலிலும் பாஜக உடனான கூட்டணி தொடரும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து அதிமுக தொண்டர்கள் மீட்பு குழுவின் [more…]