CRIME

கோபி: சட்டவிரோத குவாரியில் வெடி விபத்து.. இருவர் பலி

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே சட்டவிரோதமாக இயங்கிய கல்குவாரியில் நேரிட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அவர்களது குடும்பத்துக்கு தமிழக அரசு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த [more…]