Cinema

ஷாருக்கானின் உருவம் பதித்த சிறப்பு நாணயம் வெளியீடு.

மும்பை: நடிகர் ஷாருக்கானின் உருவம் பொறித்த நாணயத்தை பாரிஸில் இருக்கும் மியூஸியம் ஒன்று வெளியிட்டுள்ளது. பாலிவுட் பாட்ஷா என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ஷாருக்கான். இவருக்கு பாரிஸில் இருக்கும் க்ரெவின் மியூஸியம், ஷாருக்கானின் உருவம் பதித்த [more…]