இன்று உலக அலையாத்திக் காடுகள் பாதுகாப்பு தினம்.
இயற்கை நமக்களித்திருக்கும் முக்கிய கொடைகளில் ஒன்று அலையாத்தி எனப்படும் சதுப்பு நிலக்காடுகள். மூன்று பக்கமும் சமுத்திரங்களால் சூழப்பட்டுள்ள இந்தியாவில் பாயும் ஜீவ நதிகள் இந்த அலையாத்திகளை தோற்றுவிக்கின்றன. நன்னீரும் உவர்நீரும் கலக்கும் ஆற்று முகத்துவாரங்களில் [more…]