இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அதிரடி வீரர் சனத் ஜெயசூர்யா நியமனம்.
கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியின் தற்காலிக தலைமை பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யா நியமிக்கப்பட்டுள்ளார். இம்மாத இறுதியில் இந்தியா உடன் இலங்கை அணி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. [more…]