Cinema

எனது வீட்டிலும் கூட அது தொடர்பான விவாதம் நடந்தது கிடையாது… நடிகை ஜான்வி கபூர் !

“அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையே நடக்கும் விவாதத்தை பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும். அவர்களின் சித்தாந்தங்களுக்கு இடையிலான உரையாடலையும், அவர்களின் பார்வையையும் அறிந்துகொள்ள முடியும்” என்று நடிகை ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் [more…]

Cinema

கார்த்தி – அரவிந்த் சாமியின் ‘மெய்யழகன்’ முதல் தோற்றம் வெளியீடு !

கார்த்தி நடிக்கும் புதிய படத்துக்கு ‘மெய்யழகன்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும், படத்தின் முதல் தோற்றம் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது. கார்த்தியின் 25-வது படமாக வெளியான ‘ஜப்பான்’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை. [more…]

Cinema

குணா பாடலுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது… இயக்குநர் !

“குணா படத்தில் இடம்பெற்றுள்ள ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடலுக்கான முறையான அனுமதியைப் பெற்றுள்ளோம்” என ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ பட தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’. இந்தப் [more…]

Cinema

வெற்றிமாறன் தயாரிப்பில் கவினின் புதிய படம் !

இயக்குநர் வெற்றிமாறன் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் கவின். ‘மாஸ்க்’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியது. ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’, ‘கொடி’, ‘வட சென்னை’ படங்களை தயாரித்த வெற்றிமாறனின் ‘கிராஸ் [more…]