சாதி ஆணவப் படுகொலைகளை தடுப்பதற்கு தனி சட்டம் இயற்ற வேண்டும். கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல் !
சாதி ஆணவப்படுகொலைகளை தடுப்பதற்கும், உரிய தண்டனைகள் பெற்றுத் தருவதற்கும் தனி சட்டம் வேண்டும் என்கிற சிபிஐ(எம்) கட்சியின் நிலைபாட்டை தொடரும் சாதி ஆணவப்படுகொலைகள் வலுப்படுத்துகின்றன என்று சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது [more…]