78.67 கோடியில் குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்பு திட்டம்.. தமிழக அரசு அறிவிப்பு !
சென்னை: டெல்டா குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்பு திட்டடத்தை தமிழக வேளாண்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வேளாண் உற்பத்தியை பெருக்கி உழவர் பெருமக்களின் நல்வாழ்வில் வளமை [more…]