மோடி பதவியேற்பு விழாவில் சிறுத்தை உலவியதா ? வீடியோ வெளியாகி பரபரப்பு !
குடியரசுத் தலைவர் மாளிகை முற்றத்தில் பதவியேற்பு விழா நடந்தபோது, பின்னணியில் சிறுத்தை உலவியதாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், 71 அமைச்சர்களுடன் பிரதமராக நரேந்திர [more…]