Tamil Nadu

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து- இருவர் பலி.. பெண் உட்பட இருவர் படுகாயம்.

சிவகாசி: சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று (ஜூலை 9) காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும் பெண் உட்பட இருவர் படுகாயம் அடைந்தனர். சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி காவல் [more…]