Sports

மனைவியுடன் விவாகரத்து.. நோ ஜீவனாம்சம்- பலே ‘ஹர்திக்’ பாண்டியா!

மும்பை: விவாகரத்து பெற்ற மனைவிக்கு சொத்தில் பங்கு கிடைக்காமல் தடுக்க ஹர்திக் பாண்டியா ஏற்கெனவே ஏற்பாடுகளை செய்து விட்டார் என்று கூறப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, நடிகை நடாஷா ஸ்டான்கோவிச்சை [more…]