ஒலிம்பிக் தகுதி நீக்கம்- மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மனு மீது நாளை தீர்ப்பு
புதுடெல்லி: இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தாக்கல் செய்திருந்த மனு மீது ஆகஸ்ட் 13-ம் தேதி (நாளை) தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் மகளிருக்கான 50 கிலோ எடைப் பிரிவில் இந்திய [more…]