Sports

பாரிஸ் ஒலிம்பிக்- 5 தமிழர்கள் அடங்கிய 28 பேர் கொண்ட தடகள வீரர்கள் பட்டியல் அறிவிப்பு !

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் 28 பேர் கொண்ட இந்திய தடகள வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 5 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் இடம்பெறுள்ளனர். அதில் தமிழகத்தைச் சேர்ந்த 5 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். [more…]