ராஜ்பவன் தேநீர் விருந்து- ஆர்.ஏன் ரவியின் அழைப்பை நிராகரிப்பதாக திமுக கூட்டணி கட்சிகள் அறிவிப்பு
சென்னை: சுதந்திர தினத்தையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட்கள், மமக உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன. நாட்டின் 78வது சுதந்திர தினம் [more…]