Tamil Nadu

தமிழக மீனவர்களை இரும்பு கம்பியால் தாக்கிய விரட்டிய இலங்கை மீனவர்கள்

நாகப்பட்டினம்: வேதாரண்யம் மீனவர்கள் நால்வரை இலங்கையை சேர்ந்த தமிழ் மீனவர்கள் கடுமையாகத் தாக்கி விரட்டி அடித்துள்ள சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள ஆறுகாட்டுத்துறை மீனவ [more…]

Tamil Nadu

மீனவர்கள் மீது மோதிய இலங்கை ரோந்து படகு.. 4 பேர் மாயம்- ராமேஸ்வரத்தில் பதட்டம்.

ராமேசுவரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் விசைப்படகு மீது இலங்கை கடற்படையின் ரோந்துப் படகு மோதியதில் தமிழக மீனவர்கள் 4 பேர் மாயமாகினர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 400 விசைப்படகுகளில் இரண்டாயிரத்துக்கும் [more…]

Tamil Nadu

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களில் 23 பேர் விடுதலை

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 23 தமிழக மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்துள்ள இலங்கை ஊர்க்காவல் துறை நீதிமன்றம், இரண்டாவது முறையாக சிறைபிடிக்கப்பட்ட 3 மீனவர்களுக்கு தலா 18 மாதம் சிறை தண்டனை விதித்ததுடன், [more…]

Tamil Nadu

இலங்கை சிறையில் வாடும் 42 தமிழக மீனவர்களுக்கு நாளை தீர்ப்பு.

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 83 தமிழக மீனவர்களில் 42 மீனவர்களுக்கு நாளை தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்து கடந்த ஜூன் 15-லிருந்து விசைப்படகு மீனவர்கள் [more…]

Tamil Nadu

25 தமிழ் மீனவர்கள் கைது- இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டகாசம் !

மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 25 பேர் மற்றும் அவர்களது 4 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது மீனவர்கள் செய்ய பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் [more…]

Tamil Nadu

இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.. ஸ்டாலினுக்கு ஜெய்ஷங்கர் பதில் கடிதம் !

கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். மீனவர்களின் நலன் காக்க மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என தமிழக முதல்வருக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில் [more…]