மூதாட்டியைக் கொலை செய்து தங்க நகைகளைத் திருடிய தம்பதிகள்- சென்னையில் பயங்கரம்.
சென்னை: சென்னை எம்.ஜி.ஆர். நகரில் மூதாட்டியைக் கொலை செய்து தங்கநகைகளைத் திருடி, உடலைக் கால்வாயில் வீசி விட்டுச் சென்ற கணவன் மனைவியை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை எம்.ஜி.ஆர். நகர், மயிலை சிவமுத்து தெருவில் [more…]