WORLD

நைஜீரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்.. 18 பேர் உயிரிழப்பு- ஏராளமானோர் காயம் !

நைஜீரியாவில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நைஜீரியாவின் பர்னோ மாகாணத்தில் நேற்று அடுத்தடுத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. பர்னோ மாகாணம் குவாசா [more…]