விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அறிவிப்பு !
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியில் உறுப்பினராக பதவி வகித்து வந்த திமுகவைச் சேர்ந்த புகழேந்தி கடந்த [more…]