Tamil Nadu

விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்து ஒருவர் பலி- தீவீர சிகிச்சை பிரிவில் இருவர் !

விழுப்புரம்/ கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்த பரபரப்பு அடங்குவதற்குள், விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே கள்ளச் சாராயம் குடித்து ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட 2 பேருக்கு [more…]