பாதுகாப்பு படையினருடன் கடும் துப்பாக்கி சண்டை.. 7 நக்சலைட்டுகள் பலி !
சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே பயங்கரத் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 7 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதோடு, 3 பாதுகாப்புப் படை வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக நக்சல்களுக்கு [more…]