Tamil Nadu

தூய்மைப் பணியாளர்களை தரக்குறைவாக நடத்தியதாக தஞ்சையில் போக்குவரத்து கழக நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் !

தஞ்சாவூர்: இலவசப் பேருந்து என்று கூறி பேருந்தில் பெண்களை ஏற்ற மறுப்பதாகவும், தூய்மைப் பணியாளர்கள் என்பதால் தரக்குறைவாக நடத்துவதாகவும் கூறி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தஞ்சாவூர் [more…]