National

எழுபதாவது தேசிய விருதுகள் அறிவிப்பு- பொன்னியின் செல்வன், திருச்சிற்றம்பலம் படங்களுக்கு விருது

சென்னை: எழுபதாவது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. எந்தெந்த படங்களுக்கு, நடிகர்களுக்கு விருதுகள் கிடைத்தது என்பதைப் பார்க்கலாம். ஒவ்வொரு வருடமும் பல்வேறு பிரிவுகளில் திரைப்படங்களுக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்படும். இடையில் கரோனா காரணமாக ஒரு [more…]