Tamil Nadu

எல்லை தாண்டியதாக 10 நாகை மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது !

நாகப்பட்டினம்: நாகை மாவட்ட மீனவர்கள் 10 பேரை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கைது செய்துள்ளது தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கக்கடலில் மீன் [more…]