Cinema

உலகம் முழுவதும் ரூ.900 கோடி வசூலை எட்டியது ‘கல்கி 2898 ஏடி’.

ஹைதராபாத்: பிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் வெளியான 11 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.900 கோடிக்கும் அதிமாக வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள படம், [more…]