ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’
சென்னை: விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ‘மகாராஜா’ திரைப்படம் வரும் 12ம் தேதி (ஜூலை 12) ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘குரங்கு பொம்மை’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் நிதிலன் [more…]