பீகாரில் புதிய விமான நிலையம், சாலைகள்- பட்ஜெட் சிறப்பம்சங்கள்.
பீகாரில் புதிய விமான நிலையம், சாலைகள் அமைக்கப்படும். பீகாரில் உட்கட்டமைப்பை மேம்படுத்த, வங்கிகள் வழியாக நிதி வழங்கப்படும் மேலும் புதிய மருத்துவக் கல்லூரிகள், விளையாட்டு உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். பீகார் மாநிலம் கயாவில் புதிய தொழில் [more…]