National

நிதி ஆயோக் கூட்டம்.. மம்தா குற்றச்சாட்டு தவறானது என நிர்மலா சீதாராமன் விளக்கம்.

புதுடெல்லி: நிதி ஆயோக் கூட்டத்தில் தனது மைக் அணைக்கப்பட்டதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியது முற்றிலும் தவறானது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இது தொடர்பாக செய்தி [more…]

National

பட்ஜெட்டில் எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை- நிர்மலா சீதாராமன் விளக்கம்.

புதுடெல்லி: மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட பாஜக ஆளாத மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாக எழுந்த விமர்சனங்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். இது குறித்து பேட்டி ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது: “கடந்த காலங்களைப் போன்றே [more…]

National

பட்ஜெட்டில் பெயர் குறிப்பிடாததால் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாகக் கூற முடியாது- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

புதுடெல்லி: காங்கிரஸ் ஆட்சிக் கால பட்ஜெட் உரையில் அனைத்து மாநிலங்களின் பெயர்களும் வாசிக்கப்பட்டதா என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினார். மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இண்டியா கூட்டணி [more…]

National

அரசை காப்பாற்றிக் கொள்வதற்கான பட்ஜெட் இது- முக்கிய தலைவர்கள் விமர்சனம்.

புதுடெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை செவ்வாய்க்கிழமை மக்களவையில் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து, “இது ஆட்சியைக் காப்பாற்றுவதற்கான பட்ஜெட்” என இண்டியா கூட்டணித் தலைவர்கள் கடுமையாக [more…]

National

மத்திய பட்ஜெட்டில் விலை குறையும், உயரும் பொருட்களின் பட்டியல்.

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் 2024-2025-ல் தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி குறைப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதன் எதிரொலியாக தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 வரை [more…]

National

மத்திய பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்ட தமிழ்நாடு.

இன்று மதிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் தமிழ்நாட்டிற்கான எந்தவித அறிவிப்புகளும், நிதியும் இடம்பெறவில்லை என்பது பேசு பொருளாகி வருகிறது . கோவை மற்றும் மதுரை மெட்ரோ [more…]

National

தங்கம் விலை குறைகிறது- மத்திய பட்ஜெட் 2024-25.

2024-2025ம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து, நாட்டில் விலைவாசி கட்டுக்குள் உள்ளது. மோடி அரசின் பொருளாதார கொள்கைகள் மீதான மக்களின் நம்பிக்கைதான் [more…]

National

2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்- முன்னுரிமைகள்.

புதுடெல்லி: அனைவருக்கும் போதுமான வாய்ப்புகளை உருவாக்குவதற்கு நரேந்திர மோடியின் 3.0 அரசு, 9 விஷயங்களுக்கு பட்ஜெட்டில் முன்னுரிமை அளித்திருக்கிறது என்று தனது பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2024-25-ம் நிதி [more…]

National

2024-25 நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்- நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார்.

புதுடெல்லி: சர்வதேச சவால்களையும் மீறி, இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை அவர் இன்று தாக்கல் [more…]

National

பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்-ஜிடிபி வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என கணிப்பு.

புதுடெல்லி: 2023-24ம் நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். இதில் நடப்பு நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 6.5 – 7 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. [more…]