மோடி அரசின் தவறான நிர்வாகமே மேற்கு வங்க ரயில் விபத்திற்கு காரணம்.. காங்கிரஸ் குற்றச்சாட்டு !
புதுடெல்லி: மேற்கு வங்க ரயில் விபத்துக்கு நரேந்திர மோடி அரசின் 10 ஆண்டு கால தவறான நிர்வாகமே காரணம் என்று காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முன்னதாக, இன்று காலை மேற்கு வங்கத்தில் [more…]