தனுஷ், ஜிவி பிரகாஷ் கூட்டணியின் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’- முதல் சிங்கிள் தயார்.
நடிகர் தனுஷ் குரலில் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் முதல் சிங்கிள் வெளியாக உள்ளதாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அப்டேட் கொடுத்துள்ளார். ’பா.பாண்டி’, ‘ராயன்’ படத்திற்குப் பிறகு நடிகர் தனுஷ் ‘நிலவுக்கு என்மேல் [more…]