National

நீட் தேர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு- கர்நாடகா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்.

பெங்களூரு: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக கர்நாடக சட்டப் பேரவையில் அம்மாநில காங்கிரஸ் அரசு இன்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு, ‘ஒரே [more…]