ஏர் இந்தியா நடத்திய நேர்முகத் தேர்வில் நெரிசல்.. தள்ளுமுள்ளு- மும்பையில் பரபரப்பு.
மும்பை: ஏர் இந்தியா நிறுவனம் நடத்திய நேர்காணலில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குவிந்தததால் மும்பையில் கடும் நெரிசல் ஏற்பட்டது. ஏர் இந்தியா ஏர்போர்ட் சர்வீசஸ் நிறுவனத்தில் 2,216 காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை [more…]