எக்ஸ்பிரசுடன் மோதிய சரக்கு ரயில்.. மேற்கு வங்கத்தில் பயங்கர விபத்து !
கொல்கத்தா: மேற்குவங்கத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலுடன் சரக்கு ரயில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் பயணிகள் பலர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிகிறது. இந்த விபத்தில் உயிர்ப்பலி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்துப் பகுதியில் மீட்புப் பணிகளை முடுக்கிவிட [more…]