National

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க பினராயி விஜயன் வலியுறுத்தல்.

வயநாடு: “வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். இந்த கோரிக்கை ஏற்கனவே மத்திய அரசிடம் வைத்துள்ளோம். ஆனால், இன்னும் அறிவிக்கவில்லை. இதனை அறிவிக்க, எது தடையாக இருக்கும் என்பதை மத்திய அரசு தான் [more…]

National

இதுவரை 93 உடல்கள்.. இன்னும் அதிகமாகலாம்- நிலச்சரிவு குறித்து கேரள முதல்வர் அறிக்கை.

திருவனந்தபுரம்: “வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளானது, கேரளா இதுவரை கண்டிராத மிகப் பெரிய இயற்கை பேரழிவு. இதுவரை 93 உடல்களை மீட்டுள்ளோம். இந்த எண்ணிக்கை அதிகமாகலாம்” என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். வயநாடு [more…]

National

வயநாடு நிலச்சரிவு- கேரளா அரசுக்கு எல்லா உதவிகளும் செய்வோம்.. பிரதமர் உறுதி.

கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து முதலமைச்சர் பினராயி விஜயனை தொடர்பு கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று உறுதியளித்துள்ளார். கேரளாவில் பெய்து வரும் மழையால் வயநாட்டில் கடும் [more…]

National

கேரள ஆசிரியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி- முதல்வர் பினராயி விஜயன்.

கொச்சி: கேரளாவில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) பயிற்சி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். ஜெனரேட்டிவ் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் (ஜெனரல் ஏஐ) குறித்த இரண்டு நாள் [more…]

National

கேரளாவின் பெயர் மாறுகிறது.. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம் !

கொச்சி: கேரளாவின் பெயரை ‘கேரளம்’ என மாற்றுவதற்கான தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் இன்று இரண்டாவது முறையாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கேரள சட்டப்பேரவையில் அலுவல் நடத்தை விதிகள் 118-ன் கீழ் [more…]

National

தேர்தல் ஆணையம் கட்சி சார்பற்ற முறையில் செயல்படாதது துரதிர்ஷ்டவசமானது… பினராயி விஜயன் !

“கட்சி சார்பற்ற முறையில் தேர்தல் ஆணையம் செயல்படவில்லை. இது துரதிர்ஷ்டவசமானது” என்று முஸ்லிம்கள் தொடர்பான பிரதமர் மோடியின் கருத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் செவ்வாய்கிழமை [more…]