National

ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் திறன் இந்தியாவிற்கு இருக்கிறது – பிரான்ஸ் அதிபர் நம்பிக்கை

பாரிஸ்: ஒலிம்பிக் போட்டியை சிறப்பாக நடத்தும் திறனை இந்தியா கொண்டு இருப்பதாக பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வரும் 2036-ல் ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நோக்கில் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது [more…]

Sports

பாரிஸ் ஒலிம்பிக்கின் முதல் தங்க பதக்கத்தை சீனா கைப்பற்றியது- இந்தியா சோகம்.

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவில் முதல் தங்க பதக்கத்தை சீனா வென்றுள்ளது. இறுதிப் போட்டியில் 16-12 என்ற கணக்கில் கொரியாவை வீழ்த்தி பதக்கம் வென்று [more…]

Sports

ஒலிம்பிக் துவக்க விழா- படகில் அணிவகுத்து சென்ற இந்திய வீரர்கள்.

பாரிஸ்: 33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் நேற்றுகோலாகலமாக தொடங்கியது. வரும்ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டு திருவிழாவில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,741வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். [more…]

Sports

யூரோ கோப்பை கால்பந்து- பிரான்ஸை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது ஸ்பெயின்.

முனிச்: நடப்பு யூரோ கோப்பை கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ஸ்பெயின். இதன் மூலம் அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஜெர்மனியின் முனிச் [more…]