பயிற்சியாளராக சாதிப்பாரா கம்பீர் ?
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் யார் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘ஸ்ட்ரிக்ட் மாஸ்டர்’ கவுதம் கம்பீர் அந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பயிற்சியின் கீழ் இந்திய கிரிக்கெட் அணி வரும் 2027-ம் [more…]