பொதுத்துறை வங்கிகளில் வேலைவாய்ப்பு- துணை மேலாளர் உட்பட 4,455 காலியிடங்கள்.
இந்தியாவிலுள்ள அரசு வங்கிகளுக்குத் தேவையான ஊழியர்களும் அதிகாரிகளும் வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (IBPS- Institute of Banking Personnel Selection) மூலமாகத் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்நிலையில், பொதுத்துறை வங்கிகளில் துணை மேலாளர் காலிப்பணியிடங்களுக்கான [more…]